உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 45:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனால் இஸ்ரவேலர்களே, யெகோவா உங்களை என்றென்றும் மீட்பார்.+

      நீங்கள் ஒருபோதும் அவமானமோ கேவலமோ அடைய மாட்டீர்கள்.+

  • ஏசாயா 54:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 பயங்கரமான கோபத்தினால் என் முகத்தைக் கொஞ்சக் காலத்துக்கு உன்னிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.+

      ஆனால், இனி என்றென்றுமே உனக்கு மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுவேன்”+ என்று

      உன்னை விடுவிக்கிறவரான+ யெகோவா சொல்கிறார்.

  • எரேமியா 29:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 என்னைக் கண்டடைய நான் உங்களுக்கு உதவுவேன்’+ என்று யெகோவா சொல்கிறார். ‘சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ உங்களைத் துரத்தியடித்த எல்லா தேசங்களிலிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ மறுபடியும் உங்கள் தேசத்துக்கே கூட்டிக்கொண்டு வருவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்