உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 126:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 126 யெகோவா நம்மை* மறுபடியும் சீயோனுக்குக் கூட்டிக்கொண்டு வந்தபோது,+

      ஏதோ கனவு கண்டதுபோல் இருந்தது.

  • ஓசியா 6:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யூதாவே, உனக்கு ஓர் அறுவடைக் காலம் காத்திருக்கிறது.

      சிறைபிடிக்கப்பட்டுப் போன உன்னை மறுபடியும் கூட்டிக்கொண்டு வருவேன்.”+

  • ஆமோஸ் 9:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+

      இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+

      திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+

      பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+

  • செப்பனியா 3:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அப்போது, உன் ஜனங்களை நான் கூட்டிக்கொண்டு வருவேன்.

      அவர்களை ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பேன்.

      சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை உன் கண்ணெதிரே கூட்டிக்கொண்டு வருவேன்.

      பூமியின் எல்லா தேசங்களிலும் உனக்குப் பேரும் புகழும் கிடைக்கும்படி செய்வேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்