ஏசாயா 61:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பூர்வ காலத்தில் பாழாக்கப்பட்ட இடங்களை அவர்கள் புதிதாக்குவார்கள்.+இடித்துப் போடப்பட்டதைத் திரும்பக் கட்டுவார்கள்.தலைமுறை தலைமுறையாகச் சிதைந்து கிடக்கிற நகரங்களை+மறுபடியும் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவார்கள்.+ எசேக்கியேல் 36:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களுடைய குற்றங்களிலிருந்து நான் உங்களைச் சுத்தப்படுத்தும் நாளிலே, ஜனங்களை மறுபடியும் நகரங்களில் குடியிருக்க வைப்பேன்.+ பாழாக்கப்பட்ட இடங்கள் திரும்பவும் கட்டப்படும்படி செய்வேன்.+
4 பூர்வ காலத்தில் பாழாக்கப்பட்ட இடங்களை அவர்கள் புதிதாக்குவார்கள்.+இடித்துப் போடப்பட்டதைத் திரும்பக் கட்டுவார்கள்.தலைமுறை தலைமுறையாகச் சிதைந்து கிடக்கிற நகரங்களை+மறுபடியும் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவார்கள்.+
33 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களுடைய குற்றங்களிலிருந்து நான் உங்களைச் சுத்தப்படுத்தும் நாளிலே, ஜனங்களை மறுபடியும் நகரங்களில் குடியிருக்க வைப்பேன்.+ பாழாக்கப்பட்ட இடங்கள் திரும்பவும் கட்டப்படும்படி செய்வேன்.+