-
ஏசாயா 44:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 என் ஊழியன் சொல்வதெல்லாம் நடக்கும்படி செய்கிறேன்.
என் தூதுவர்கள் முன்னறிவிக்கிற எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறேன்.+
‘எருசலேமில் ஜனங்கள் குடியிருப்பார்கள்’+ என்றும்,
‘யூதாவிலுள்ள நகரங்கள் திரும்பக் கட்டப்படும்,+
அங்கே இடிந்து கிடப்பதையெல்லாம் சரிசெய்வேன்’+ என்றும் சொல்கிறேன்.
-