உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 6:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நான் மதிலைத் திரும்பக் கட்டி+ அதன் எல்லா இடைவெளிகளையும் அடைத்துவிட்ட விஷயத்தை சன்பல்லாத்தும், தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்,+ மற்ற எதிரிகளும் கேள்விப்பட்டார்கள். (ஆனாலும், நுழைவாசல்களில் அதுவரை நான் கதவுகளைப் பொருத்தவில்லை.)+

  • ஆமோஸ் 9:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ‘விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை அந்த நாளிலே எடுத்து நிறுத்துவேன்.+

      கூடாரத்தின் கிழிசல்களைத் தைப்பேன்.*

      சேதமானவற்றைச் சரிசெய்வேன்.

      பூர்வ காலத்தில் இருந்ததைப் போலவே திரும்பக் கட்டுவேன்.+

  • ஆமோஸ் 9:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+

      இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+

      திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+

      பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்