உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 23:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 எனக்குச் சாவு நெருங்கிவிட்டது. உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறாமல் போகவில்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.* அவை எல்லாமே நிறைவேறியிருக்கின்றன, அவற்றில் ஒரு வார்த்தைகூட பொய்த்துப்போகவில்லை.+

  • ஏசாயா 55:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 வானத்திலிருந்து பொழிகிற மழையும் பனியும்

      நிலத்தை நனைத்து, பயிர்களை வளர வைத்து,

      விதைக்கிறவருக்கு விதையையும் சாப்பிடுகிறவருக்கு உணவையும் தராமல் திரும்பிப் போவதில்லை.

      11 அதுபோலவே, என் வாயிலிருந்து வருகிற வார்த்தையும் இருக்கும்.+

      அது பலன் தராமல் என்னிடம் திரும்பி வராது.+

      நான் விரும்புவதை* நிச்சயம் நிறைவேற்றும்.+

      எதற்காக அதைச் சொன்னேனோ அதைக் கண்டிப்பாகச் செய்து முடிக்கும்.

  • சகரியா 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஆனாலும், நான் கொடுத்த கட்டளைகளையும் சட்டங்களையும் மீறினால் என்ன நடக்கும் என்று என்னுடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளின் மூலம் நான் எச்சரித்தபடியே உங்கள் தகப்பன்களுக்கு நடந்ததுதானே?+ அதனால், அவர்கள் என்னிடம் திரும்பி வந்தார்கள். ‘நாங்கள் கெட்ட வழியில் போனோம், மோசமான காரியங்களைச் செய்தோம்; அதனால் பரலோகப் படைகளின் யெகோவா, தான் சொன்னபடியே எங்களைத் தண்டித்தார்’+ என்றார்கள்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்