-
ஏசாயா 49:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 உனக்குக் கொடுமை செய்தவர்களின் சதையை அவர்களே தின்னும்படி செய்வேன்.
தித்திப்பான திராட்சமதுவைக் குடிப்பது போல அவர்களுடைய இரத்தத்தையே குடிக்கும்படி செய்வேன்.
-