நீதிமொழிகள் 22:17, 18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்டு,+நான் புகட்டும் அறிவை உன் இதயத்தில் வை.+18 அவை எப்போதும் உன் உதடுகளில் இருக்கும்படி,+அவற்றை உன் இதயத்தில் ஆழமாகப் பதிய வைப்பது சந்தோஷத்தைத் தரும்.+ மத்தேயு 12:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 நல்ல மனுஷன் தன் இதயத்தில் நிறைந்திருக்கிற நல்ல விஷயங்களையே பேசுகிறான்; கெட்ட மனுஷனோ தன் இதயத்தில் நிறைந்திருக்கிற கெட்ட விஷயங்களையே பேசுகிறான்.+
17 ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்டு,+நான் புகட்டும் அறிவை உன் இதயத்தில் வை.+18 அவை எப்போதும் உன் உதடுகளில் இருக்கும்படி,+அவற்றை உன் இதயத்தில் ஆழமாகப் பதிய வைப்பது சந்தோஷத்தைத் தரும்.+
35 நல்ல மனுஷன் தன் இதயத்தில் நிறைந்திருக்கிற நல்ல விஷயங்களையே பேசுகிறான்; கெட்ட மனுஷனோ தன் இதயத்தில் நிறைந்திருக்கிற கெட்ட விஷயங்களையே பேசுகிறான்.+