45 நல்ல மனுஷன் தன்னுடைய இதயம் என்ற நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவற்றை எடுக்கிறான், பொல்லாத மனுஷனோ தன்னுடைய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவற்றை எடுக்கிறான். இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும்.+
6 நாக்கும் நெருப்புதான்.+ நம்முடைய உறுப்புகளில் ஒன்றான இந்த நாக்கு அநீதி நிறைந்த உலகமாக இருக்கிறது. ஏனென்றால், அது நம் முழு உடலையும் கறைபடுத்தி,+ நம் முழு வாழ்க்கையையும்* எரித்துவிடுகிறது; அதற்கு கெஹென்னா* நெருப்பு மூட்டிவிடுகிறது.