-
சங்கீதம் 39:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
பொல்லாதவன் என் முன்னால் இருக்கும்வரை,
என் வாய்க்குப் பூட்டுப்போட்டுக் காத்துக்கொள்வேன்”+ என்று சொன்னேன்.
-
-
மாற்கு 7:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 இந்தப் பொல்லாத விஷயங்களெல்லாம் ஒருவனுக்குள்ளிருந்து வந்து அவனைத் தீட்டுப்படுத்துகின்றன” என்று சொன்னார்.
-