உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 7:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 வெளியே இருந்து ஒரு மனுஷனுக்குள் போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது; அவனுக்குள்ளிருந்து வெளியே வருபவைதான் அவனைத் தீட்டுப்படுத்தும்”+ என்று சொன்னார்.

  • எபேசியர் 4:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து வர வேண்டாம்.+ கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாய் இருப்பதற்காக, சூழ்நிலைக்கு ஏற்றபடி, அவர்களைப் பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.+

  • யாக்கோபு 3:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நாக்கும் நெருப்புதான்.+ நம்முடைய உறுப்புகளில் ஒன்றான இந்த நாக்கு அநீதி நிறைந்த உலகமாக இருக்கிறது. ஏனென்றால், அது நம் முழு உடலையும் கறைபடுத்தி,+ நம் முழு வாழ்க்கையையும்* எரித்துவிடுகிறது; அதற்கு கெஹென்னா* நெருப்பு மூட்டிவிடுகிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்