34 விரியன் பாம்புக் குட்டிகளே,+ பொல்லாதவர்களான உங்களால் எப்படி நல்ல விஷயங்களைப் பேச முடியும்? இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகிறது.+ 35 நல்ல மனுஷன் தன் இதயத்தில் நிறைந்திருக்கிற நல்ல விஷயங்களையே பேசுகிறான்; கெட்ட மனுஷனோ தன் இதயத்தில் நிறைந்திருக்கிற கெட்ட விஷயங்களையே பேசுகிறான்.+