நீதிமொழிகள் 15:16, 17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஏராளமான சொத்துகளை வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல்* வாழ்வதைவிட,+கொஞ்சத்தை வைத்துக்கொண்டு யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே மேல்.+ 17 வெறுப்போடு பரிமாறப்படும் அருமையான இறைச்சியைவிட,*+அன்போடு பரிமாறப்படும் காய்கறியே மேல்.+ நீதிமொழிகள் 21:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+ நீதிமொழிகள் 21:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 சண்டைக்காரியும்* கோபக்காரியுமான மனைவியோடு குடியிருப்பதைவிடவனாந்தரத்தில் வாழ்வதே மேல்.+
16 ஏராளமான சொத்துகளை வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல்* வாழ்வதைவிட,+கொஞ்சத்தை வைத்துக்கொண்டு யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே மேல்.+ 17 வெறுப்போடு பரிமாறப்படும் அருமையான இறைச்சியைவிட,*+அன்போடு பரிமாறப்படும் காய்கறியே மேல்.+
9 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+