நீதிமொழிகள் 17:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 சண்டை நிறைந்த வீட்டில் பெரிய விருந்து சாப்பிடுவதைவிட,+சமாதானம் நிறைந்த* வீட்டில் காய்ந்த ரொட்டியைச் சாப்பிடுவதே மேல்.+ நீதிமொழிகள் 21:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 சண்டைக்காரியும்* கோபக்காரியுமான மனைவியோடு குடியிருப்பதைவிடவனாந்தரத்தில் வாழ்வதே மேல்.+ நீதிமொழிகள் 25:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+ நீதிமொழிகள் 27:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 சண்டைக்கார* மனைவி மழை நாளில் ஒழுகிக்கொண்டே இருக்கிற கூரைபோல் இருக்கிறாள்.+
17 சண்டை நிறைந்த வீட்டில் பெரிய விருந்து சாப்பிடுவதைவிட,+சமாதானம் நிறைந்த* வீட்டில் காய்ந்த ரொட்டியைச் சாப்பிடுவதே மேல்.+
24 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+