நீதிமொழிகள் 10:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும்.+ஆனால், தன் உதடுகளை அடக்குகிறவன் விவேகமாக நடந்துகொள்கிறான்.+ யாக்கோபு 1:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 என் அன்பான சகோதரர்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்,+ சட்டென்று கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.+
19 அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும்.+ஆனால், தன் உதடுகளை அடக்குகிறவன் விவேகமாக நடந்துகொள்கிறான்.+
19 என் அன்பான சகோதரர்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்,+ சட்டென்று கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.+