உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 39:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 “என் வாயால் பாவம் செய்யாதபடி,+

      நான் கவனமாக நடந்துகொள்வேன்.

      பொல்லாதவன் என் முன்னால் இருக்கும்வரை,

      என் வாய்க்குப் பூட்டுப்போட்டுக் காத்துக்கொள்வேன்”+ என்று சொன்னேன்.

  • நீதிமொழிகள் 17:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அறிவுள்ளவன் அளவோடு பேசுவான்.+

      பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான்.+

  • நீதிமொழிகள் 21:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 தன் வாயையும் நாவையும் அடக்குகிறவன்

      பிரச்சினையில் சிக்காமல் இருப்பான்.+

  • யாக்கோபு 1:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 என் அன்பான சகோதரர்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்,+ சட்டென்று கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்