உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 15:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 சாந்தமான நாவு வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கிறது.+

      ஆனால், பொய்புரட்டு மனதை நொறுக்கிவிடுகிறது.

  • பிரசங்கி 9:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 முட்டாள்களை ஆளுகிறவன் போடுகிற கூச்சலைக் கேட்பதைவிட, ஞானமுள்ளவன் அமைதியாகச் சொல்கிற வார்த்தைகளைக் கேட்பது நல்லது.

  • யாக்கோபு 3:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்கள் மத்தியில் யாருக்கு ஞானமும் புரிந்துகொள்ளும் திறனும் இருக்கிறது? இவற்றை நல்ல நடத்தையின் மூலமும், ஞானத்தால் வருகிற சாந்தத்தின் மூலமும் அவன் காட்டட்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்