நீதிமொழிகள் 13:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 பிரம்பைக் கையில் எடுக்காதவன்* தன் மகனை வெறுக்கிறான்.+ஆனால், மகனை நேசிக்கிறவன் அவனை அக்கறையோடு* கண்டித்துத் திருத்துகிறான்.+ நீதிமொழிகள் 22:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நடக்க வேண்டிய வழியில்* நடக்க பிள்ளையைப் பழக்கு.+வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.+ நீதிமொழிகள் 22:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும்.+ஆனால், தண்டனையின்* பிரம்பு அதை அவனைவிட்டு நீக்கிவிடும்.+
24 பிரம்பைக் கையில் எடுக்காதவன்* தன் மகனை வெறுக்கிறான்.+ஆனால், மகனை நேசிக்கிறவன் அவனை அக்கறையோடு* கண்டித்துத் திருத்துகிறான்.+
15 பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும்.+ஆனால், தண்டனையின்* பிரம்பு அதை அவனைவிட்டு நீக்கிவிடும்.+