உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 3:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஏலியின் குடும்பத்தாரைப் பற்றி நான் சொன்ன எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அந்த நாளில் நிறைவேற்றுவேன்.+ 13 அவனுடைய குடும்பத்தாரை என்றென்றும் தண்டிப்பேன் என்று நீ அவனிடம் சொல். அவனுடைய மகன்கள் என்னை அவமதிக்கிறார்கள்,+ அவர்கள் செய்கிற அக்கிரமங்களைப் பற்றித் தெரிந்திருந்தும்+ அவர்களை அவன் கண்டிக்கவில்லை.+

  • 1 ராஜாக்கள் 1:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 இதற்கிடையே, தாவீதின் மனைவியான ஆகீத் பெற்றெடுத்த அதோனியா,+ “அடுத்த ராஜா நான்தான்!” என்று சொல்லிக்கொண்டான்; இப்படி, தன்னை ஒரு பெரிய ஆளாகக் காட்டிக்கொண்டான். ஒரு ரதத்தை ஏற்பாடு செய்து, அந்த ரதத்தோடு சேர்ந்து வருவதற்கு குதிரைவீரர்களையும், அதன் முன்னால் ஓடுவதற்கு 50 ஆட்களையும் வைத்துக்கொண்டான்.+ 6 ஆனால், “ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய்?” என்று அவனுடைய அப்பா அவனை ஒருபோதும் கண்டிக்கவே இல்லை.* அவன் மிகவும் அழகாக இருந்தான். அவன் அப்சலோமுக்குப் பின்பு பிறந்தவன்.

  • நீதிமொழிகள் 29:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பிரம்பும்* கண்டிப்பும் ஞானத்தைப் புகட்டும்.+

      ஆனால், பிள்ளையை அவனுடைய இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அம்மாவுக்கு அவமானம்தான் வரும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்