உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 3:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 இதற்கிடையே, எப்ரோனில் இருந்தபோது தாவீதுக்கு மகன்கள் பிறந்தார்கள்.+ யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாமுக்குப்+ பிறந்த அம்னோன்+ அவருடைய மூத்த மகன்.

  • 2 சாமுவேல் 3:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆகீத் பெற்ற அதோனியா+ நான்காம் மகன்; அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்.

  • 1 நாளாகமம் 3:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 எப்ரோனில் தாவீதுக்குப் பிறந்த மகன்கள்:+ மூத்த மகன் அம்னோன்;+ யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாம்+ இவனைப் பெற்றாள். இரண்டாம் மகன் தானியேல்; கர்மேலைச் சேர்ந்த அபிகாயில்+ இவனைப் பெற்றாள். 2 மூன்றாம் மகன் அப்சலோம்;+ கேசூர் ராஜாவான தல்மாயின் மகளாகிய மாக்காள் இவனைப் பெற்றாள். நான்காம் மகன் அதோனியா;+ ஆகீத் இவனைப் பெற்றாள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்