உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 8:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உங்கள் உள்ளத்தில் பெருமை வந்துவிடக் கூடாது.+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்துவிடக் கூடாது.+

  • உபாகமம் 8:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உங்கள் முன்னோர்கள் யாரும் அதுவரை பார்க்காத மன்னாவை வனாந்தரத்தில் உங்களுக்குச் சாப்பிடக் கொடுத்தார்.+ உங்களுடைய எதிர்கால நன்மையை மனதில் வைத்து,+ உங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுப்பதற்கும்,+ உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கும் அப்படிச் செய்தார்.

  • எபிரெயர் 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உங்களைத் திருத்துவதற்காகத்தான்* கடவுள் உங்களைத் தண்டிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அதைச் சகித்துக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தன்னுடைய மகன்களைப் போல் நடத்துகிறார்;+ தகப்பன் கண்டித்துத் திருத்தாத மகன் உண்டா?+

  • எபிரெயர் 12:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 உண்மைதான், எந்தக் கண்டிப்பும் அந்தச் சமயத்தில் சந்தோஷமாகத் தோன்றாது, வேதனையாகத்தான் தோன்றும். ஆனாலும், அதனால் பயிற்சி பெற்றவர்களுக்கு அது பிற்பாடு சமாதான பலனைத் தரும், அதாவது நீதியான வாழ்வைத் தரும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்