சங்கீதம் 51:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நான் குற்றம் குறையோடு பிறந்தேன்.பாவத்தோடு என் தாயின் வயிற்றில் உருவானேன்.*+ பிரசங்கி 7:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பாவமே செய்யாமல் நல்லதே செய்கிற நீதிமான் இந்தப் பூமியில் ஒருவன்கூட இல்லை.+ யாக்கோபு 3:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.*+ பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்; அவன் தன்னுடைய முழு உடலையும் கடிவாளம்போட்டு அடக்க முடிகிறவனாக இருப்பான்.
2 நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.*+ பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்; அவன் தன்னுடைய முழு உடலையும் கடிவாளம்போட்டு அடக்க முடிகிறவனாக இருப்பான்.