2 நாளாகமம் 6:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 ஒருவேளை, அவர்கள் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்யும்போது (பாவம் செய்யாத மனிதன் யாருமில்லையே)+ நீங்கள் பயங்கர கோபம்கொண்டு எதிரியின் கையில் அவர்களைச் சிக்க வைத்தால், பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற தேசத்துக்கு அவர்கள் பிடித்துக்கொண்டு போகப்பட்டால்,+ சங்கீதம் 51:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நான் குற்றம் குறையோடு பிறந்தேன்.பாவத்தோடு என் தாயின் வயிற்றில் உருவானேன்.*+ ரோமர் 3:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 ஏனென்றால், எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைக் காட்டத் தவறியிருக்கிறார்கள்.+ 1 யோவான் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்;+ நமக்குள் சத்தியம் இருக்காது.
36 ஒருவேளை, அவர்கள் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்யும்போது (பாவம் செய்யாத மனிதன் யாருமில்லையே)+ நீங்கள் பயங்கர கோபம்கொண்டு எதிரியின் கையில் அவர்களைச் சிக்க வைத்தால், பக்கத்திலோ தூரத்திலோ இருக்கிற தேசத்துக்கு அவர்கள் பிடித்துக்கொண்டு போகப்பட்டால்,+
8 “எங்களிடம் பாவம் இல்லை” என்று சொன்னால், நம்மையே ஏமாற்றிக்கொள்கிறவர்களாக இருப்போம்;+ நமக்குள் சத்தியம் இருக்காது.