நீதிமொழிகள் 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கள்ளத் தராசுகளை யெகோவா அருவருக்கிறார்.ஆனால், சரியான எடைக்கற்களை அவர் விரும்புகிறார்.+ ஆமோஸ் 8:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீங்கள், ‘மாதப் பிறப்பு* பண்டிகை எப்போது முடியும்?+ பயிர்களை விற்க வேண்டுமே,ஓய்வுநாள்+ எப்போது முடியும்? தானியங்களை விற்பனை செய்ய வேண்டுமே, அளவைக் குறைத்து, விலையை ஏற்றிவிடலாம்,கள்ளத் தராசை வைத்து ஏமாற்றலாம்,+ மீகா 6:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கள்ளத்தராசுகளை வைத்துக்கொண்டு நான் நல்லவனாக இருக்க முடியுமா?போலி எடைக்கற்களை வைத்துக்கொண்டு நேர்மையானவனாக இருக்க முடியுமா?+
5 நீங்கள், ‘மாதப் பிறப்பு* பண்டிகை எப்போது முடியும்?+ பயிர்களை விற்க வேண்டுமே,ஓய்வுநாள்+ எப்போது முடியும்? தானியங்களை விற்பனை செய்ய வேண்டுமே, அளவைக் குறைத்து, விலையை ஏற்றிவிடலாம்,கள்ளத் தராசை வைத்து ஏமாற்றலாம்,+
11 கள்ளத்தராசுகளை வைத்துக்கொண்டு நான் நல்லவனாக இருக்க முடியுமா?போலி எடைக்கற்களை வைத்துக்கொண்டு நேர்மையானவனாக இருக்க முடியுமா?+