உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 19:35, 36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 எதையாவது அளக்கும்போதோ எடை போடும்போதோ நீங்கள் ஏமாற்றக் கூடாது.+ 36 சரியான தராசையும் சரியான எடைக்கல்லையும் சரியான படியையும்* சரியான ஆழாக்கையும்* நீங்கள் பயன்படுத்த வேண்டும்.+ எகிப்து தேசத்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நானே.

  • ஓசியா 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 வியாபாரி கள்ளத் தராசு வைத்திருக்கிறான்.

      அவன் ஏமாற்றவே விரும்புகிறான்.+

  • மீகா 6:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அநியாயமாகச் சம்பாதித்த பொருள்கள் அக்கிரமக்காரனின் வீட்டில் இன்னும் இருக்கிறதா?

      அருவருப்பான போலி எடைக்கற்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா?

      11 கள்ளத்தராசுகளை வைத்துக்கொண்டு நான் நல்லவனாக இருக்க முடியுமா?

      போலி எடைக்கற்களை வைத்துக்கொண்டு நேர்மையானவனாக இருக்க முடியுமா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்