உபாகமம் 25:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உங்களுடைய பையில், சிறியதும் பெரியதுமான* இரண்டு வித எடைக்கற்களை வைத்துக்கொள்ளக் கூடாது.+ உபாகமம் 25:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 சரியான எடைக்கற்களையும் படிகளையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். போலியானவற்றை வைத்திருக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்.+ நீதிமொழிகள் 20:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 போலி எடைக்கற்களும் போலி படிகளும்*யெகோவாவுக்கு அருவருப்பானவை.+
15 சரியான எடைக்கற்களையும் படிகளையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். போலியானவற்றை வைத்திருக்கக் கூடாது. அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தில் நீடூழி வாழ்வீர்கள்.+