-
2 ராஜாக்கள் 4:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 தீர்க்கதரிசிகளின் மகன்களில்+ ஒருவருடைய மனைவி எலிசாவிடம் வந்து, “உங்களுடைய ஊழியரான என் கணவர் இறந்துவிட்டார். அவர் எப்போதுமே யெகோவாவுக்குப் பயந்து நடந்தவர்+ என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், கடன் கொடுத்த ஒருவன் இப்போது என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் அடிமையாக்க வந்திருக்கிறான்” என்று வேதனையோடு சொன்னாள்.
-