சங்கீதம் 111:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கான முதல் படி.+ ש [ஸீன்] அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிற எல்லாரும் மிகுந்த விவேகத்தோடு* நடக்கிறார்கள்.+ ת [ட்டா] அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். 2 கொரிந்தியர் 7:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அன்புக் கண்மணிகளே, இப்படிப்பட்ட வாக்குறுதிகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால்,+ உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக.+ கடவுளுக்குப் பயந்து நடந்து பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காட்டுவோமாக.
10 யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கான முதல் படி.+ ש [ஸீன்] அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிற எல்லாரும் மிகுந்த விவேகத்தோடு* நடக்கிறார்கள்.+ ת [ட்டா] அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
7 அன்புக் கண்மணிகளே, இப்படிப்பட்ட வாக்குறுதிகள் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால்,+ உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக.+ கடவுளுக்குப் பயந்து நடந்து பரிசுத்தத்தன்மையை முழுமையாய்க் காட்டுவோமாக.