நீதிமொழிகள் 28:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 புத்தியுள்ள* மகன் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறான்,ஆனால், பெருந்தீனிக்காரர்களோடு பழகுகிறவன் தன் அப்பாவுக்கு அவமானத்தைக் கொண்டுவருகிறான்.+ 1 கொரிந்தியர் 10:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 அதனால், நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்.+
7 புத்தியுள்ள* மகன் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறான்,ஆனால், பெருந்தீனிக்காரர்களோடு பழகுகிறவன் தன் அப்பாவுக்கு அவமானத்தைக் கொண்டுவருகிறான்.+
31 அதனால், நீங்கள் சாப்பிட்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள்.+