-
2 ராஜாக்கள் 6:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 இஸ்ரவேலின் ராஜா அவர்களைப் பார்த்தபோது எலிசாவிடம், “தகப்பனே, நான் அவர்களை வெட்டிக் கொல்லட்டுமா?” என்று கேட்டார். 22 அதற்கு அவர், “நீங்கள் அவர்களைக் கொல்லக் கூடாது. நீங்கள் வாள்முனையில் பிடித்துக்கொண்டு வருகிறவர்களை வெட்டிக் கொல்வீர்களா? அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுங்கள். அவர்கள் சாப்பிட்டுக் குடித்துவிட்டு,+ தங்களுடைய எஜமானிடம் திரும்பிப் போகட்டும்” என்று சொன்னார்.
-