-
எஸ்தர் 3:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 ராஜாவின் எல்லா மாகாணங்களுக்கும் தூதுவர்கள்* மூலமாக அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. “சிறியவர்கள், பெரியவர்கள், பிள்ளைகள், பெண்கள் என்று பார்க்காமல் யூதர்கள் எல்லாரையும் ஒரே நாளில், அதாவது 12-ஆம் மாதமாகிய ஆதார் மாதம்+ 13-ஆம் நாளில், கொன்றுபோடுங்கள். அவர்களை அடியோடு ஒழித்துக்கட்டுங்கள். அவர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்”+ என்று அந்தக் கடிதங்களில் எழுதப்பட்டிருந்தது.
-