எண்ணாகமம் 30:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஒருவன் எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டாலோ+ உறுதிமொழி எடுத்தாலோ+ அதை மீறக் கூடாது.+ தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.+ சங்கீதம் 66:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உங்களுடைய ஆலயத்துக்குத் தகன பலிகளோடு நான் வருவேன்.+என் நேர்த்திக்கடன்களை உங்களுக்குச் செலுத்துவேன்.+
2 ஒருவன் எதையாவது செய்யப்போவதாக அல்லது தவிர்க்கப்போவதாக யெகோவாவிடம் நேர்ந்துகொண்டாலோ+ உறுதிமொழி எடுத்தாலோ+ அதை மீறக் கூடாது.+ தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.+
13 உங்களுடைய ஆலயத்துக்குத் தகன பலிகளோடு நான் வருவேன்.+என் நேர்த்திக்கடன்களை உங்களுக்குச் செலுத்துவேன்.+