-
சங்கீதம் 127:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
யெகோவா நகரத்தைக் காக்கவில்லையென்றால்,+
காவலாளிகள் என்னதான் கண் விழித்திருந்தாலும் அது வீண்.
-
-
ஆகாய் 1:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 நான் பூமியிலும் மலைகளிலும் பஞ்சத்தை வர வைத்தேன். தானியத்துக்கும் எண்ணெய்க்கும் புதிய திராட்சமதுவுக்கும் நிலத்தில் விளையும் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்படி செய்தேன். மனுஷர்களையும் மிருகங்களையும் தவிக்க வைத்தேன். உங்கள் உழைப்பெல்லாம் வீணாகிப்போகும்படி செய்தேன்.’”
-