நீதிமொழிகள் 23:4, 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 சொத்து சேர்ப்பதற்காக உழைத்து உழைத்துக் களைத்துப்போகாதே.+ அப்படிச் செய்வதை நிறுத்திவிட்டு புத்தியோடு நடந்துகொள்.* 5 இல்லாமல்போகும் ஒன்றின்மேல் நீ ஏன் கண்ணை வைக்க வேண்டும்?+அது கழுகைப் போல் இறக்கை விரித்து வானத்துக்குப் பறந்துவிடுமே!+ 1 யோவான் 2:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஏனென்றால், உலகத்தில் இருக்கிற எல்லாமே, அதாவது உடலின் ஆசையும்+ கண்களின் ஆசையும்+ பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணமும்,* பரலோகத் தகப்பனிடமிருந்து வருவதில்லை, இந்த உலகத்திடமிருந்துதான் வருகின்றன.
4 சொத்து சேர்ப்பதற்காக உழைத்து உழைத்துக் களைத்துப்போகாதே.+ அப்படிச் செய்வதை நிறுத்திவிட்டு புத்தியோடு நடந்துகொள்.* 5 இல்லாமல்போகும் ஒன்றின்மேல் நீ ஏன் கண்ணை வைக்க வேண்டும்?+அது கழுகைப் போல் இறக்கை விரித்து வானத்துக்குப் பறந்துவிடுமே!+
16 ஏனென்றால், உலகத்தில் இருக்கிற எல்லாமே, அதாவது உடலின் ஆசையும்+ கண்களின் ஆசையும்+ பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணமும்,* பரலோகத் தகப்பனிடமிருந்து வருவதில்லை, இந்த உலகத்திடமிருந்துதான் வருகின்றன.