யாக்கோபு 5:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உங்களில் எவனாவது கஷ்டப்படுகிறானா? அப்படியானால், அவன் தொடர்ந்து ஜெபம் செய்யட்டும்.+ எவனாவது சந்தோஷமாக இருக்கிறானா? அவன் சங்கீதம் பாடட்டும்.+
13 உங்களில் எவனாவது கஷ்டப்படுகிறானா? அப்படியானால், அவன் தொடர்ந்து ஜெபம் செய்யட்டும்.+ எவனாவது சந்தோஷமாக இருக்கிறானா? அவன் சங்கீதம் பாடட்டும்.+