ஆதியாகமம் 4:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+ 1 சாமுவேல் 22:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அதனால் தோவேக்கிடம்+ ராஜா, “இந்தக் குருமார்களை நீயே கொன்றுபோடு!” என்றார். உடனே, ஏதோமியனாகிய+ தோவேக் ஒரே ஆளாக நின்று குருமார்களை வெட்டிக் கொன்றுபோட்டான். நாரிழை* ஏபோத்தைப் போட்டிருந்த 85 குருமார்களை அன்றைக்குக் கொன்றுபோட்டான்.+
8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+
18 அதனால் தோவேக்கிடம்+ ராஜா, “இந்தக் குருமார்களை நீயே கொன்றுபோடு!” என்றார். உடனே, ஏதோமியனாகிய+ தோவேக் ஒரே ஆளாக நின்று குருமார்களை வெட்டிக் கொன்றுபோட்டான். நாரிழை* ஏபோத்தைப் போட்டிருந்த 85 குருமார்களை அன்றைக்குக் கொன்றுபோட்டான்.+