6பின்பு அவர், “மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக+ அவர்கள் முன்னால் நீதியான செயல்களைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், உங்கள் பரலோகத் தகப்பனிடமிருந்து உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது.
3 கடவுளுடைய வழியில் நீதிமான்களாவது எப்படியென்று தெரியாமல்+ தங்களுடைய சொந்த வழியில் நீதிமான்களாவதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.+ அதனால், கடவுளுடைய நீதியான வழிக்குக் கட்டுப்படாமல் இருக்கிறார்கள்.+
10 அதனால், நீங்கள் ஏன் உங்களுடைய சகோதரனை நியாயந்தீர்க்கிறீர்கள்?+ ஏன் உங்களுடைய சகோதரனைத் தாழ்வாக நினைக்கிறீர்கள்? நாம் எல்லாரும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் நிற்போம், இல்லையா?+