நீதிமொழிகள் 21:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஞானமுள்ளவனால் பலசாலிகளுடைய நகரத்தின் மதிலில்கூட ஏற முடியும்.அவர்கள் நம்பியிருக்கிற கோட்டையைக்கூட அவனால் தகர்க்க முடியும்.+ நீதிமொழிகள் 24:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஞானமுள்ளவன் பலமுள்ளவன்.+ஒருவன் தன் அறிவினால் அதிக பலம் அடைகிறான்.
22 ஞானமுள்ளவனால் பலசாலிகளுடைய நகரத்தின் மதிலில்கூட ஏற முடியும்.அவர்கள் நம்பியிருக்கிற கோட்டையைக்கூட அவனால் தகர்க்க முடியும்.+