பிரசங்கி 7:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ஓர் ஊரிலுள்ள பத்துப் பலசாலிகளைவிட ஞானம் ஒரு ஞானியை அதிக பலசாலியாக ஆக்கும்.+ 2 கொரிந்தியர் 10:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஏனென்றால், எங்களுடைய போராயுதங்கள் இந்த உலக மக்களுடைய போராயுதங்களைப் போன்றவை அல்ல.+ அவற்றைக் கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்,+ ஆழமாக வேரூன்றியவற்றைத் தகர்த்தெறிகிற சக்தி அவற்றுக்கு இருக்கிறது.
4 ஏனென்றால், எங்களுடைய போராயுதங்கள் இந்த உலக மக்களுடைய போராயுதங்களைப் போன்றவை அல்ல.+ அவற்றைக் கடவுள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்,+ ஆழமாக வேரூன்றியவற்றைத் தகர்த்தெறிகிற சக்தி அவற்றுக்கு இருக்கிறது.