நீதிமொழிகள் 24:21, 22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 என் மகனே, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயப்படு.+ எதிர்ப்பு காட்டுகிறவர்களோடு* சேராதே.+22 அவர்களுக்குத் திடீரென்று அழிவு வரும்.+ கடவுளும் ராஜாவும் அவர்களை எப்படித் தண்டிப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?+ ரோமர் 13:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு* எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.+ ஏனென்றால், கடவுளுடைய அனுமதி இல்லாமல் எந்த அதிகாரமும் இல்லை.+ தனக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார்.+ தீத்து 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும்,+ எல்லா விதமான நல்ல செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும், 1 பேதுரு 2:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அதிகாரத்தில் இருக்கிற எல்லாருக்கும்,*+ எஜமானை முன்னிட்டு கட்டுப்பட்டு நடங்கள்: உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற ராஜாவாக இருந்தாலும்+ சரி,
21 என் மகனே, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயப்படு.+ எதிர்ப்பு காட்டுகிறவர்களோடு* சேராதே.+22 அவர்களுக்குத் திடீரென்று அழிவு வரும்.+ கடவுளும் ராஜாவும் அவர்களை எப்படித் தண்டிப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?+
13 அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு* எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.+ ஏனென்றால், கடவுளுடைய அனுமதி இல்லாமல் எந்த அதிகாரமும் இல்லை.+ தனக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார்.+
3 அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும்,+ எல்லா விதமான நல்ல செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்,
13 அதிகாரத்தில் இருக்கிற எல்லாருக்கும்,*+ எஜமானை முன்னிட்டு கட்டுப்பட்டு நடங்கள்: உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற ராஜாவாக இருந்தாலும்+ சரி,