ரோமர் 13:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அதனால், தண்டனை கிடைக்கும்* என்பதற்காக மட்டுமல்ல, உங்களுடைய மனசாட்சியின் காரணமாகவும் நீங்கள் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாக இருக்கிறது.+ 1 பேதுரு 3:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நீங்கள் நல்லது செய்வதில் வைராக்கியமாக இருந்தால், யார் உங்களுக்குக் கெடுதல் செய்வார்கள்?+
5 அதனால், தண்டனை கிடைக்கும்* என்பதற்காக மட்டுமல்ல, உங்களுடைய மனசாட்சியின் காரணமாகவும் நீங்கள் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாக இருக்கிறது.+