சங்கீதம் 39:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உண்மையில், நீங்கள் என்னுடைய நாட்களைக் குறைத்திருக்கிறீர்கள்.+உங்கள் பார்வையில் என் ஆயுள்காலம் ஒன்றுமே இல்லை.+ மனிதன் பாதுகாப்பாக வாழ்வதுபோல் தெரிந்தாலும், அவன் வெறும் மூச்சுக்காற்றுதான்.+ (சேலா) ரோமர் 8:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஏனென்றால், படைப்பு வீணான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது;+ அதன் சொந்த விருப்பத்தால் அல்ல, கடவுளுடைய விருப்பத்தால் அப்படித் தள்ளப்பட்டது.
5 உண்மையில், நீங்கள் என்னுடைய நாட்களைக் குறைத்திருக்கிறீர்கள்.+உங்கள் பார்வையில் என் ஆயுள்காலம் ஒன்றுமே இல்லை.+ மனிதன் பாதுகாப்பாக வாழ்வதுபோல் தெரிந்தாலும், அவன் வெறும் மூச்சுக்காற்றுதான்.+ (சேலா)
20 ஏனென்றால், படைப்பு வீணான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது;+ அதன் சொந்த விருப்பத்தால் அல்ல, கடவுளுடைய விருப்பத்தால் அப்படித் தள்ளப்பட்டது.