1 சாமுவேல் 17:50 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 50 இப்படி, தாவீது ஒரு கவணையும் கல்லையும் வைத்தே அந்தப் பெலிஸ்தியனை ஜெயித்தான். கையில் வாள் இல்லாமலேயே அவனைத் தாக்கிக் கொன்றுபோட்டான்.+ சங்கீதம் 33:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 எந்த ராஜாவும் தன் படை பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+எந்தப் பலசாலியும் தன் மகா பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+
50 இப்படி, தாவீது ஒரு கவணையும் கல்லையும் வைத்தே அந்தப் பெலிஸ்தியனை ஜெயித்தான். கையில் வாள் இல்லாமலேயே அவனைத் தாக்கிக் கொன்றுபோட்டான்.+
16 எந்த ராஜாவும் தன் படை பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+எந்தப் பலசாலியும் தன் மகா பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+