-
2 சாமுவேல் 17:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 தன்னுடைய ஆலோசனைப்படி அப்சலோம் நடக்கவில்லை எனத் தெரிந்ததும், அகித்தோப்பேல் ஒரு கழுதைமேல் சேணம்* வைத்துத் தன்னுடைய சொந்த ஊருக்குப் போனான்.+ வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டு,+ தூக்குப்போட்டுக்கொண்டு செத்தான்.+ பின்பு, அவனுடைய முன்னோர்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.
-