சங்கீதம் 104:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 மனிதனுடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்த திராட்சமதுவையும்,+முகத்தைப் பளபளப்பாக்க எண்ணெயையும்,இதயத்துக்குத் தெம்பளிக்க உணவையும் தருகிறார்.+ பிரசங்கி 9:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீ போய் சந்தோஷமாகச் சாப்பிட்டு, ஆனந்தமாகத் திராட்சமது குடி.+ ஏனென்றால், உன் செயல்கள் உண்மைக் கடவுளுக்குப் பிரியமானவையாக இருக்கின்றன.+
15 மனிதனுடைய இதயத்தைச் சந்தோஷப்படுத்த திராட்சமதுவையும்,+முகத்தைப் பளபளப்பாக்க எண்ணெயையும்,இதயத்துக்குத் தெம்பளிக்க உணவையும் தருகிறார்.+
7 நீ போய் சந்தோஷமாகச் சாப்பிட்டு, ஆனந்தமாகத் திராட்சமது குடி.+ ஏனென்றால், உன் செயல்கள் உண்மைக் கடவுளுக்குப் பிரியமானவையாக இருக்கின்றன.+