7 அங்கே நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் சாப்பிட வேண்டும்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருப்பதால் எல்லா வேலைகளையும் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.+
24 சாப்பிட்டு, குடித்து, கடின உழைப்பால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது எதுவுமே இல்லை.+ இதுவும் உண்மைக் கடவுளுடைய கையிலிருந்துதான் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.+