உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 9:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இதற்கிடையே, சாலொமோன் ராஜாவுக்கு 120 தாலந்து* தங்கத்தை ஈராம் அனுப்பியிருந்தார்.+

  • 1 ராஜாக்கள் 9:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அவர்கள் ஓப்பீருக்குப்+ போய் அங்கிருந்து 420 தாலந்து* தங்கத்தை சாலொமோன் ராஜாவுக்குக் கொண்டுவந்தார்கள்.

  • 1 ராஜாக்கள் 10:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பின்பு, 120 தாலந்து* தங்கத்தையும் பெருமளவு பரிமளத் தைலத்தையும்+ ரத்தினக் கற்களையும்+ சாலொமோன் ராஜாவுக்கு அவள் கொடுத்தாள். சேபா தேசத்து ராணி கொண்டுவந்த அளவுக்குப் பரிமளத் தைலத்தை அதன் பிறகு வேறு யாருமே கொண்டுவரவில்லை.

  • 2 நாளாகமம் 1:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 தங்கத்தையும் வெள்ளியையும் கற்களைப் போலவும், தேவதாரு மரங்களை சேப்பெல்லாவிலுள்ள காட்டத்தி மரங்களைப் போலவும் சாலொமோன் ராஜா எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கச் செய்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்