பிரசங்கி 12:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உன்னுடைய மகத்தான படைப்பாளரை இளமைப் பருவத்திலேயே நினை.+ வேதனையான காலம் வருவதற்கு முன்னால்,+ “எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்று நீ சொல்லும் காலம் வருவதற்கு முன்னால், அவரை நினை.
12 உன்னுடைய மகத்தான படைப்பாளரை இளமைப் பருவத்திலேயே நினை.+ வேதனையான காலம் வருவதற்கு முன்னால்,+ “எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்று நீ சொல்லும் காலம் வருவதற்கு முன்னால், அவரை நினை.