-
சங்கீதம் 148:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 பூமியில் இருப்பவர்களே, யெகோவாவைப் புகழுங்கள்.
ராட்சதக் கடல் பிராணிகளே, ஆழ்கடல்களே,
-
சங்கீதம் 148:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 இளம் ஆண்களே, இளம் பெண்களே,
பெரியவர்களே, சிறியவர்களே,
நீங்கள் எல்லாரும் கடவுளைப் புகழுங்கள்.
-
லூக்கா 2:48, 49பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
48 அவருடைய அப்பாவும் அம்மாவும் அவரைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்; அவருடைய அம்மா அவரிடம், “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? உன் அப்பாவும் நானும் எவ்வளவு பதற்றத்தோடு உன்னைத் தேடிக்கொண்டிருந்தோம், தெரியுமா?” என்றாள். 49 அதற்கு அவர், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தகப்பனுடைய வீட்டில் இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா?”+ என்று கேட்டார்.
-
-
-
-
-