உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 19:34, 35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அதற்கு பர்சிலா, “ராஜாவே, எருசலேமுக்கு வந்து நான் என்ன செய்யப்போகிறேன்? இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருக்கப்போகிறேனோ தெரியவில்லை. 35 இப்போதே எனக்கு 80 வயதாகிவிட்டது.+ இனி வாழ்க்கையில் எனக்கு என்ன இருக்கிறது? என்ன சாப்பிட்டாலும், குடித்தாலும் ருசி தெரியவா போகிறது? பாடகர் பாடகிகளின் பாட்டு காதில் கேட்கவா போகிறது?+ எஜமானே, நான் வந்து உங்களுக்குப் பாரமாக இருக்க வேண்டுமா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்